tiruchengode

Language: English

அருள்மிகு ஆதிகேசவபெருமாள்:

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரணியன் என்ற அசுரனை தன் நகங்களால் அவன் உடலை கிழித்து இரத்தத்தை குடித்து அவனை கொன்றார். இதனால் பித்துபிடித்து அழைந்தார். இதை கண்ட சிவன் சரபட்சியாக வந்து நரசிம்மத்தை தூக்கிச் சென்று குலுக்கினார். இதனால் அந்த இரத்தம் வெளியே கொட்டியது. அதன்பின் நரசிம்மம் திருமாலாக மாறியது. எனவே திருமால் தனக்குண்டான பிரம்மஹத்தி தோஷம் போக இங்கு வந்து விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கினார். எனவே ஆதிகேசவ பெருமாளுக்கும் இங்கு சிலை வடிக்கப்பட்டு தனியாக சன்னதியும் உள்ளது.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM