tiruchengode

Language: English

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்:
Ardhanareeswarar

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் சிவனும் சக்தியும் இரண்டற கலந்த திருவுருவமாய் காட்சியளிக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர் என்றால் இணைந்த வடிவம் என்று பொருள். அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும் ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள் படும் ( அர்த்த + நாரீ + ஈஸ்வரர் ). இறைவன் ஆணா பெண்ணா என்ற கேள்விக்கு இரண்டும் கலந்த உருவம் என்று புரட்சிகரமான பதில் தருகின்ற மாதொரு பாகனாக இறைவன் இத்தலத்தில் காட்சியளிக்கின்றார். சிவம் இல்லையேல் சக்தி இல்லை,சக்தி இல்லையேல் சிவம் இல்லை, இரண்டும் ஒன்றுதான் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்த இறைவன் இவ்வாறு இங்கு காட்சியளிக்கின்றார்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM