tiruchengode

Language: English

சத்திய படிகள் (60ம் படி):

நாகர்சிலை அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுகளை சத்திய படிகள் என்று சொல்வர். அன்றைய காலத்தில் கொடுக்கல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத பிரச்சனைகளின் உண்மை நிலையை தெரிந்துகொள்ள இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியில் நின்று செய்யும் சத்தியத்தை மக்கள் நம்பினர். இந்த சத்தியத்தை சென்னை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுவர். விஷேச காலங்களில் 60 படிக்கட்டுகளான சத்திய படிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒரே சீராக அமைந்துள்ள இப்படிகள் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM