tiruchengode

Language: English

மண்டபங்களின் பெயர்கள் :

திருமலையின் படிகள் வழியாக செல்லும்போது பக்தர்களின் வசதிக்காக அவர்கள் இளைப்பாற வழி நெடுகிலும் பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை

  • செங்குந்தமுதலியார் மண்டபம்
  • காளத்திசுவாமிகள் மண்டபம்
  • தைலி மண்டபம்
  • சிங்க மண்டபம்
  • நாடார் மண்டபம்
  • செட்டிக்கவுண்டர் மண்டபம்
  • தேவரடியார் மண்டபம்
  • இளைப்பாற்றி மண்டபம்
  • கோபுரவாயில் மண்டபம்
  • நிறுத்த (ஆமை) மண்டபம்
  • விலாச மண்டபம்
  • குகை மண்டபம்
  • திருமுடியார் மண்டபம்
  • கோடி அர்ச்சனை மண்டபம்
  • சிங்கத்தூண் மண்டபம்
  • அறுபதாம் படி மண்டபம் ஆகியவை ஆகும்.
 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM