tiruchengode

Language: English

பாடபெற்ற நூல்கள்:

திருஞான சம்பந்தர் 6ம் நூற்றாண்டில் இங்கு வந்து அம்மையப்பனை வேண்டி பாடிய பாடல் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது.அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோரும் இத்தலத்தை பற்றி பாடியுள்ளனர். மேலும் தேவாரம், திருப்புகழ், சுந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கொங்குமண்டல சதகம், திருப்பணி மாலை, புறநானூறு, போன்ற நூல்களில் இக்கோவிலை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் பாடபட்டுள்ளன.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM