tiruchengode

Language: English

வழிபாட்டு முறை:

முதலில் லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட வேண்டும். அடுத்து கோவிலின் உள்ளே சென்று பலிபீடத்தின் அருகே நின்று ஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும், பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யவேண்டும். பின் கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபடவேண்டும். அடுத்து நந்திதேவரை வணங்க வேண்டும். அடுத்ததாக துவாரபாலகரை வணங்கி, பின் கற்பூர ஒளியில் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாம் பிரதட்சணம் செய்ய வேண்டும். அதன் பிறகு நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், முருகன், திருமால், போன்றோரையும் வணங்க வேண்டும். கடைசியாக நந்தி தேவரை வணங்கி சிறிது நேரம் தியானம் செய்து வழிபாட்டை முடிக்க வேண்டும்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM