tiruchengode

Language: English

தலவிருட்சம்:

பண்டைய காலங்களில் நிலத்தை ஐந்து வகையாக பிரித்து வைத்திருந்தனர். அதில் அர்த்தனாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் குறிஞ்சி நில வகையை சேர்ந்தது. முன்னொரு காலத்தில் திருபார்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது அதிலிருந்து பூமியில் சிதறிய திவலைகள் கற்பகவிருட்சங்கள் எனப்பட்டன. அந்த கற்பகவிருட்சங்களே தலவிருட்சம் என்றும் அழைக்கப்பட்டது.

இவ்வகை மரங்கள் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டன. இதனால் மக்கள் இதனை பெரிதும் போற்றினர். அர்த்தனாரீஸ்வரர் கோவிலின் தலவிருட்சமாக உள்ள மரம் இலுப்பை மரம். இங்கு பெருமாள் கோவிலும் உள்ளதால் புன்னை மரமும் தலவிருச்சமாக உள்ளது. இரண்டு மரங்கள் தலவிருட்சமாக உள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM